Sunday, September 5, 2010

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

அ - அம்மா
ஆ - ஆசான்
இ - இனிமை
ஈ - ஈகை
உ - உண்மை
ஊ - ஊக்கம்
எ - எளிமை
ஏ - ஏக்கம்
ஐ - ஐயம்
ஒ - ஒழுக்கம்
ஓ - ஓம் என்னும் பிரணவ மந்திரம்
ஃ - அஃதோடு இல்லாமல் தன் வாழ்நாள் முழுவதும் மற்றவர்க்கு
சொல்லிக் கொடுப்பதிலே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட
அனைத்து ஆசான்களுக்கும் என் வாழ்த்துக்கள்.........