Wednesday, December 8, 2010

வாழ்க்கை சிந்தனைகள்



ஆபத்துக்கு உதவாத பிள்ளை
அரும்பசிக்கு உதவாத அன்னம்
தாகத்தை தீர்க்காத தண்ணீர்
ததித்திரம் அறியாத பெண்கள்
கோபத்தை அடக்காத ஆண்கள்
குரு சொல் கேளாத சீடன்
குளிப்பதற்கு உதவாத தடாகம்
இவையாவும் இருந்தும் பயனில்லை ..........

2 comments:

மோகன்ஜி said...

காலத்தை தாண்டியும் வாழும் இந்த அற்புத சிந்தனைகளை நினைவுறுத்தியதற்கு பாராட்டுக்கள் ஸ்வாமிநாதன்

சுவாமிநாதன் said...

நன்றி மோகன்ஜி

Post a Comment