ஐயப்பன் மண்டல பூஜை அன்னதானம் 27 . 12 . 2010 அன்று பூங்கா முருகன் கோயில் (காந்தி மண்டபம்) மதுரை மிகவிமர்சையாக ஐயாப்ப பக்தர்களால் நடத்தப்பட்டது. இந்தக் குழு வருகிற 5 . 01 . 2011 அன்று இரவு 6 .௦௦ 00 மணிக்குமேல் இருமுடி கட்டி புறப்படுகிறது. இவர்களின் ஆன்மீகப் பயணம் இனிதாக அமைய ஐய்யன் ஐயப்பனை வேண்டிக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment