Showing posts with label அருள்மிகு பூங்கா முருகன் திருக்கோயில். Show all posts
Showing posts with label அருள்மிகு பூங்கா முருகன் திருக்கோயில். Show all posts

Saturday, February 19, 2011

அருள்மிகு பூங்கா முருகன் திருக்கோயில் இராஜகோபுரம் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக புகைப்படங்கள்

16 . 02 . 2011 அன்று கும்பாபிஷேக விழா மிக சிறப்பாக நடைபெற்றது. அன்று காலை 10 மணிக்கு ஆரம்பித்த அன்னதானம் மாலை 4 மணிவரை நடைபெற்றது.

யாகசாலை நடைபெற்ற இடம்
ராஜகோபுரம் பின்புறம்

ராஜகோபுரத்திற்கு புனித நீர் கொண்டு வரும் காட்சி
ராஜகோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றும் காட்சி
முருகன் சந்நிதான கலசத்திற்கு புனித நீர் ஊற்றும் காட்சி
ராஜகோபுர இரவுநேர காட்சிஎங்கள் குழுவினர்