பிற கோவில்களில் எழுந்தரிளியுள்ள முருகபெருமனைக் காட்டிலும், சிக்கல் சிங்கரவேலனுக்கு தனிச் சிறப்பு உண்டு.
ஐப்பசி மாதம் இங்கு நடை பெறும் கந்தசஷ்டி திருவிழாவின் 5- ம் நாள் பஞ்சமி திதி அன்று இரவு தாயார் வேல் நெடுங் கண்ணியிடம் இருந்து சூரபத்மனை அழிக்க சிங்காரவேலன் "சக்திவேல்" வாங்கும் வைபவம் நடைபெறும்.
அவ்வாறு வேல் வாங்கிய உடன் வேலவனின் திருமேனியில் இருந்து வியர்வை சிந்தும். இங்கு அற்புத காட்சி அங்கு வரும் பக்தர்களை பரவசம் அடையச் செய்கிறது.
நன்றி - தினத்தந்தி
No comments:
Post a Comment